பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 சுந்தரரி east of the main temple at Thirukkadavur. Quñu Quguom or to a sit—the great Lord He wears the garland of KONRAI and the crescent; He comes as a mountain of ruby (on a white mountain); He is joyful with Uma; He is surrounded by a battalion of demons: He is the Lord of Vishnu, Brahma, Indra, the celestials, the Nagas, the giants—He is the great Lord enshrined at Kadavur Mayanam. மாட மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்துப் Маdа mаlgu kada vuril marraiy or eththum mayaanaththup பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் Peedai theera a diyaarkku a rullum perumaan a digallseer நாடி நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல் தமிழ்கள் Naadi naaval Aarū ran nambi sonna nalthamizhgall பாடும் அடியார் கேட்பார்மேல் பாவம் ஆன பறையுமே. Paadum adiyaar kētpaar mēl paavamaana parraiyum.ē. திருச்சிற்றம்பலம் மாளிகைகள் பொருந்திய திருகடவூர் மயானத்தில் அந்தணர்களால் துதிக்கப்படுபவன்-அடியாகளுக்குத் துன்பம் தீர அருள் செய்பவன்-பெருமானடிகள்-இப்பெருமானுடைய புகழை ஆராய்ந்து, திருநாவலூரன்-ஆரூரன் நம்பி ஆகிய சுந்தரர் நல்ல தமிழ்ப் பாடல்கள் பாடியுள்ளார்-இப்பாடல்களைப் பாடும் அடியார்கள், கேட்கும் அடியார்கள்-இவர்கள் செய்த பாவம் நீங்கும். unru th—unmessays—mansion மறையோர்-அந்தணர்-Brahmins ஏத்தும்-புகழும்-adore e.9 •di_-distress elgium if—devotees es' QBG5%—bestow grace Qugbuda son loser—the Lord சீர்-புகழ்-fame நாவல்-நாவலூரன்-சுந்தரர்-Navaliran-Sundarar J565-566)—good; chaste 315th sai-albot’ılırl seaso—verses in Tamil Lur GuÈ–that sing sold-un if–devotees C3asl*.un ir—those that listen Limouth—sins Lusopush—will leave