பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேவாரம் 45 மந்தம் முழவும் குழலும் இயம்பும் Mandham muzhavum kuzhalum iyambum வளர்நாவலர்கோன் நம்பியூரன் சொன்ன vallarnaava lark on nampiyūran sonna சந்தம் மிகு கண் தமிழ்மா8லகள் கொண்டு Sandham miguthann thamizh maalaigall konndu அடி வீழ வல்லார் தடு மாற்றிலரே." adivcezha vallaar thadu maatrilarē. திருச்சிற்றம்பலம் எம்முடைய கலேவன்; தேவர்களுக்குத் தலைவன்; எனக்கு எப் பொழுதும் அருள் செய்பவன்; அழகு பொருந்திய கண்டத்தை உடையவன். அழகிய, குளிர்ச்சி பொருந்திய கடற்கரையில் உள்ளது மகோதை-அம் மகோதையில் உள்ளது அஞ்சைக்களம் என்ற கோயில்-அது குளிர்ச்சி பொழில்கள் குழ்றதது. அக் கோயிலில் இருப்பவன். (அத்தகையவனே) மந்தமாக முழாவும் குழலும் ஒலிக்கின்ற தம் (நன்மை வளர்கின்றதும் ஆன திருநாவலூரில உள்ள வர்க்குத் தலைவன்-நம்பி ஆரூரன் ஆகிய சுநதரர் சந்தம் பொருந்திய குளிர்ந்த தமிழ்ப் பாடல்களால் ஆகிய மா8லயைப் பாடியுள்ளான். அப் பாடல்களேப் (பாடிக்) கொண்டு (சிவபெருமானது) திருவடியில் பணிய வல்லவர்கள் தடுமாற்றம் இல்லாதவர் ஆவர். எம்தம் அடிகள்-My Lord good Gustif—celestials «3sfäGö–bestow grace பெருமான்-Lord trofluol sógeo-Siva having gemlike throat softh-beautiful ;56йт— cool கடல் அம்கரை-sea shore <oof-beautiful G Ljn lj?sið — groves esejandriša ar:55 studir-the Lord enshrined at the temple called Thiru Angjaikkallam upjš stöih–low (round) Gf upsuth-di um Eupsi - fiute §utilith—to sould நாவலர் கோன்-ஊரன்-Sundarar

  • 5 (th-musical gösör—cool also pur&oisir –garland of poetry

<glą-- seet 63 go—to fall at 2,3-away-39Lars pub-embarrassment Éévi-do not have