பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

திருவாசகம் இன்னருள்- grace யான் இலன் ஓர் கைம்மாறு-I have nothing to recompense முன்பு - anterior முழுதும் - entirely, whole பின்பு - posterior பரந்த -spreading முத்தன் - முததிகருபவன்-Lord -who awards bliss முடிவிலா-endless முதல் - the first; primal one 53 தென்பெருந்துறையாய்-Oh Lord of Thirupperunthurai in the சிவபெருமானே-Oh Lord Siva! சீர் - சிறப்பு — renowned அரைசு-King south! You showed affection to me; my soul and my body, with ecstatic joy, to melt, you bestowed grace, that cannot be attained by me. I have nothing to recompense. You are the anterior; you are the posterior; you are the entirety; Thus you have spread yourself. Oh bestower of bliss! Oh the endless and primal one! Oh Lord of Thirupperunthurai in the south! Oh Lord Siva! Oh King of renowned Sivapuram! தந்தது உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச் Thandhadhu unthannaik konndadhuen thannaich சங்கரா ஆர்கொலோ சதுரர் Sankaraa aarkolo sadhurar அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் Andham ondru illaa aanandham petrran யாது நீ பெற்றது ஒன்று என்பால் yaadhunee petradhu ondru enpaal எந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் Endhaiye koyil konnda emperumaan திருப்பெருந் துறையுறை சிவனே thirupperun thurraiy urrai sivanē எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய் Endaiye eesaa udalidang konndaay யான் இதற்கு இலனோர் கைம்மாறே. yaan idharrku ilanor kaimmaarre. திருச்சிற்றம்பலம் தந்தது உன்னை; கொண்டது என்னை; சங்கரனே! யார் சாமர்த்தியம் உடையவர்? முடிவு இல்லாத ஆனந்தத்தைப்