பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவாசகம் $5 ஏற்றுயர் கொடியுடையாய் எனயுடையாய் Euruyar kodiyudaiyaay enai yudaiyaay எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. emberumaan palllli ezhundharullaayē. என் வாழ்வுக்கு முதல்ஆக இருக்கிற பெருமானே! (பொழுது) விடிந்தது; பூப்போன்ற-கழல் அணிந்த-உன் இரண்டு திருவடி களுக்கு மலர்களைத் துாவி ஏத்துகிறேன். உன் திருமுகத்து அழகிய புன்னகையைப் பார்த்து உன் திருவடிகளேத் தொழுகி ருேம். சேற்றில் தோன்றும்-இதழ்களே உடைய-தாமரைகள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்தது திருப்பெருந்துறை; அத் தலத்தில் இருக்கிற சிவபெருமானே 1 உயர்ந்த இடபக்கொடியை உடையவனே 1 என் இன (அடிமையாக) உடையவனே! எம் பெருமானே! பள்ளிகொள்வதில் இருந்து எழுவாயாக! வாழ்வு-life y-go-capital 6] 1 GB or –Lord Llaor és 35 – dawned ki – flower like a sps)—anklet (feet) @ &or—twain gy&ar—twain unsvit—flowers Ersb^–strew 89 п, дъща - holy face чечорой —grace sTußsi B son 35–beautiful smile £about"—holy feet 6'5" (1903&nnih-we shall worship Gorml–mud @ :5gh – petals | கமலங்கள்-lotuses ID6-7(5th-flowering suu 155 –fields &T for a unifoliositiq-bull banner si &ır v_sol_urulu–Oh possessor of myself! &rhoudhunmor–Oh my Lord uoii cf ergp 535GysTirtù-please wake up. Oh Lord who is the capital of my life! Hail. It is now dawn; To your lotus feet, I strew flowers (and adore). Seeing your smile in your face that bestows grace, we worship your holy feet. Thirupperunthurrai is surrounded by fields where the petalled lotuses blossom. Oh Lord Siva enshrined at Thirupperunturrait Oh Lord having the bull banner! Oh possessor of myself! Oh my Lord! Please wake up!