பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாணிக்கவாசகர் புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம் Buvaniyil pöyp pirravaarmaiyii naallnaam போக்குகின் ருேம் அவமே இந்தப் பூமி pökkugindröm avamē indha Būrni சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித் Sivanuyyak kollgindravaarru endru nokkith திருப்பெரும்துறை உறைவாய் திருமாலாம் thirupperum dhurrai urraivaay thirumaalaam அவன் விருப்பு எய்தவும் மலரவன் ஆசைப் Avan viruppu eydhavunu malaravan æasaip படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் padavum nin alarndha meykkarunnaiyum neeyum அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் Avaniyil pugundhu emai aatkolla vallaay ஆரமுதே பள்ளி எழுந்து அருளாயே. aaramudhē pallili ezhundhu arullaayē. திருச்சிற்றம்பலம் திருப்பெருந்துறையில் இருப்பவனே! 'இந்த நில உலகத்தில் போய்ப் பிறக்காமல் நம்முடைய நாட்களை வீணாகக்கழிக்கிருேம்; இந்தப்பூமி சிவன் நம்மை ஆட்கொள்வதற்கு உரியவழி' - என்று பார்த்துத் திருமால் விருப்பத்தை அடைகிருன்; பிரமன் ஆசைப் படுகிருன்; உன் கருணையும் (அருட் சக்தியும) நீயும் உலகத்தில் புகுந்து எங்களை ஆட்கொள்ள வல்லமை உடையை அரிய அமுதமே! பள்ளி கொள்வதனின்று எழுவாயாக. usuaf-earth 13 pourse un—not taking birth pm sir-days அவமே போக்குகின்ருேம்-spending; wasting Lotfil–earth • uiuu—to be redeemed obso-Way G shor:#46—seeing £Goldmä-Vishnu விருப்பு-ஆசை-liking மலரவன்-பிரமன்-Brahma offsää5–blossoming—bestowing Gunulu–true *Goor—grace மெய்க்கருணை-அருள்சக்தி-Uma eisuasi-earth obu-Q&srcifer-to bless 14Gjög-to enter (condescend)