பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

திருவாசகம் 57 Oh Lord er shrined at Tirupperunthurai!' Not taking birth in the earth, we are wasting our time; The earth is the way to obtain the grace of Siva".-so saying, Vishnu longs for and Brahma too. OhLord capable of condescending on earth with the true grace (Uma) and bestow grace on us. Oh rare ambrosia! Please wake up! நீத்தல் விண்ணப்பம் திருச்சிற்றம்பலம் கடையவ னேனைக் கருணையினால் Kadaiyava nanaik karunnaiyinaal கலந்து ஆண்டு கொண்ட kalandhu aanndu konnda விடையவனே விட்டிடுதி கண்டாய் Vidaiyavana vittidudhi kanndaay விறல் வேங்கையின் தோல் virral venggaiyin thōl உடையவ னேமன்னும் உத்தர Udaiyavane mannum uththara கோசமங் கைக்கு அரசே kosa mang gaikku arase சடைய வனே தளர்ந்தேன் எம்பிரான் Sadaiyavane thallarndhan embiraan என்னைத் தாங்கிக் கொள்ளே. ennaith thaanggik kollllē. கடைசியில் இருக்கும் என்னை கருணையால் கலந்து ஆண்டு கொண்டவனே! எருதை வாகனமாக உடையவனே! என்னை விடாதே! வலிமை பொருந்திய புலித்தோலை உடுத்திக் கொண்ட வனே! நிலைபெற்ற உத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே! சடை உடையவனே? தளர்ச்சி அடைந்தேன். பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக! கடையவனேன்- the lower most கலந்து - intermixed; mingled விடையவனே - Oh rider of a bull விட்டிடுதி - (Don't) forsake me! விறல் - வலிமைபொருந்திய - strong எம் கருணையினால் -by grace கண்டாய்-expletive