பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 மாணிக்கவாசகர் வேங்கையின் தோல்-புலித்தோல்-tiger's skin a-szol–ususăr–possessor மன்னும்-நிலைபெற்ற-eternal seg di-king arol-ususor—one with matted locks assrāfāGåsår—became exhausted தாங்கிக்கொள்-hold me up I am the lower most one. By grace you mingled with me and took me under your guardianship. Oh rider of a bull! Forsake me not. Oh Lord who is robed in tiger's skin! Oh King of the eternal Uththara Kosamangai! Oh Lord with matted Jocks! I have become exhausted. On my Lord! Please hold me սp. ஏசினும் யான் உன்னை யேத்தினும் Esinum yaan unnai yeththinum என் பிழைக்கே குழைந்து en pizhaikkē kuzhaindhu வேசறு வேனே விடுதி கண்டாய் Vēsarru vēnai vidudhi kanndaay செம் பவள வெற்பின் sem pavalla verrpin தேசுடை யாய் என்னே ஆளுடை Thēsudaiyaay ennai aalluda! யாய் சிற்றுயிர்க்கு இரங்கிக் yaay struyirrkku irangik காய்சின ஆலமுண் டாய் kaay sina aala unndaay அமுது உண்ணக் கடையவனே. Amudhu unnnnak kadaiyavaně திருச்சிற்றம்பலம் உன்னே இகழ்ந்து பேசிலுைம், புகழ்ந்தாலும் நான் செய்யும் பிழைகளுக்கு மனம் கரைந்து வருந்துகிறேன்; என் இன விடாதே! சிவந்த பவழ மகலயின் ஒளி உடையவனே! என் இன ஆட் கொண்டவனே! சிறிய உயிர்கள் ஆகிய தேவர்கள் அமுதம் உண்ணுவதற்காக மனம் இரங்கி வருத்துவதும் கோபம் உடையது மான விஷத்தை உண்டவனே! யான் கடையவன்.