பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருவாசகம் 59 ஏசினும் - (even though I) defame பிழை- sin ஏத்தினும் - whether I praise குழைந்து - melt ஏசறுவேன் I repent விடுதி- forsake me (not) செம்பவளம்-red coral வெற்பு - mountain தேசு - brightness சிற்றுயிர்- low creatures-the celestials இரங்கி - pitying ஆலம்-poison உண்டாய்- devoured Although I defame you or praise you, I repent for my sins and melt. Forsake me not! Oh Lord having the brightness of a coral mountain! Oh Lord who took me under your guardianship! Oh Lord who devoured poison for the sake of puny creatures (the celestials). திருப்படையாட்சி

     திருச்சிற்றம்பலம்

கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே. Kanngall iranndum avan kazhal kanndu kallippana aagaadha காரிகையார்கள் தம்வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே kaarigaiyaargell thamvaazhvil envaazhvu kadaippadum aagaadha மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே Mangallil vandhu pirrandhidumaarru marrandhidum aagaadhe மால் அறியா மலர்ப்பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே maalarriyaa malarp paadham iranndum vannangudhum aagadha பண்களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே Pann kallikürtharu paadalodu aadal payindridum aagaadha பாண்டி நன்னாடு உடையான் படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே paanndi nannaadu udaiyaan pada iaatchigall padudhum aagaadhe விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே Vinnkalli kürvadhor vedthagam vandhu vellippadum aagaadhō மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே meenvalai veesiya kaanavan vandhu vellippadum aayidilē

    திருச்சிற்றம்பலம்

என் இரண்டு கண்களும் அவனுடைய திருவடிகளைப் பார்த்து மகிழும் அல்லவா? பெண்கள் வாழ்வு கணவன் வழிச்செல்லும்