பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 மாணிக்கவாசகர் தன்மை உடையது; அதுபோல் என் வாழ்வும் இறை வழியில் செல்வதாக ஆகும் அல்லவா? மண் உலகில் வந்து பிறத்தல் என்பதை மறக்கலாம் அல்லவா? திருமால் அறியாத மலர்போன்ற திருவடிகள் இரண்டையும் வணங்கலாம் அல்லவா? இசை பொருந்தி மகிழ்ச்சி தருவது பாடல்; அவற்றுடன் நடனம் ஆடு வதும் நடைபெறும் அல்லவா? நல்ல பாண்டிய நாட்டையே தனது நாடாக உடையவன் சிவபெருமான்; அவனுடைய தொண்டர் கூட்டத்தைப் பாடலாம் அல்லவா? தேவர்களும் மகிழும் படி திருவருட் செயல்கள் என் இடம் வெளிப்படும் அல்லவா? வலைவீசி மீன்களைப் பிடிக்கும் செம்படவன் ஆகவந்த இறைவன் மறுபடியும் வெளிப்பட்டு வந்து அருள் செய்தால். essrf,'il reor—un&£αριh—will feel glad (or) be joyfull obst (3.5—will it not காரிகையார்கள்-பெண்கள்-women வாழ்வு-life sool-tolus)th—follow LDorosis—earth 19 ppb f'Glarni-way of birth uop HASGLÈ–will forget unsortiurasih-flower like Feet ormingog, th—bow down! worship Lscor—@6 per – music safoa fasq9–—undog&# sq5& sp-that gives pleasure Lurl-62–song obt–6–dance Lussor oth—perform ForgoCo-good country Lusol- obt-floor–army (of the devotees) பாடுதும்-sing estszűr–heaven of Jaffarg—feel pleasure 63&ndassur—acts of grace; mystic Feet 1555 –fish Glassifi'il (5th–should appear 67 full-casting gu&D–net srørsatsör–% ribut–sansör—fisherman Would not my two eyes see His Anklet Feet and feel joyful? The life of ladies is to follow the path of their husbands; likewise, would not my life follow the Lord’s path? Would not I forget the way of birth in this earth? Would not I worship His two Flower like Feet pot seen by Vishnu'? Would not I perform the dance with musical songs that give pleasure? Would not I