பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனைந்த- who came பிரான்- தலைவன்- சம்பந்தர் – Lord-Sambanthan அடி - feet. வாழி–expletive திருநாவலூர்–the place of Sundarar வன்ரெண்டர்-As Sundarar used harsh words against the Lord, he was conferred the title Vanthondar by Lord. பதம்-feet. ஊழி-Аeon திருவாதவூரர்-திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர்

 Manickkavasagar born at Thiruvathavur. திருத்தாள் –holy feet.

I adore the anklet feet of the King of Pugali (Sirkazhi) Sambandar who cured the fever of the king of Puzhi Nadu— the Pandya king—Nedumaran. I adore the feet of the Lord who reached the sea-shore by using the stone as a float! I adore the feet of Vanthondar of Thiru Navalur – Sundarar! I adore the holy feet of Mannickavasagar of Thiruvathavur! திருச்சிற்றம்பலம் சித்திரைச் சதயம் அப்பர்; சிறந்த வைகாசி மூலம் Chiththiraich chadhayam appar sirrandha vaigaasi mulam அத்தரைப்பணி சம்பந்தர்; ஆனிமா மகத்தில் அந்த aththaraip panni sambandar aanimaa magaththil andha முத்தமிழ் வாத வூரர்; முதிய நல் ஆடி தன்னில் Muththamizh vaadhavurar mudhipa nal aadi thanail சுத்தமாம் சோதி நாளில் சுந்தரர் கயிலை சேர்ந்தார் suththamaam södhi nallil Sundarar kayilai sērndaar திருச்சிற்றம்பலம் சித்திரை மாதம் சதய நாளில் அப்பர் கயிலை அடைந்தார்; சிறப்பு உடைய வைகாசி மாதம் மூல நாளில் இறைவனைப் பணிகிற சம்பந்தர் கயிலை அடைந்தார்; ஆனி மாதத்தில் மக நாளில் முத்தமிழ் வல்ல வாதவூார் ஆகிய மாணிக்கவாசகர் கயிலை அடைந்தார்;