பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பிணே-பெண்மான்-hind &rrorsu-(mountain) slope or old&uum fr—the Lord of Thiru Annamalai The devotees worship the Lord with bunch of flowers. The celestials adore Him. On burning the three fortresses of the foes, the Lord bestowed grace on those three. The pure clouds shower rain with thunder and the hinds fearing run towards the slope of Thiru Annamalai அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணுமலேயாரை Al aadu aravam iya ngum saaral Annnnaamalaiyaarai நல்லார் பரவப் படுவான் காழி ஞானசம்பந்தன் Nalla ar parava p paduvaan kaazhi Gnaana Sumbandan சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று Sollaal malindha pa adal aa na paththum ivai katru வல்லார் எல்லாம் வானேர் வணங்க மன்னி வாழ்வாரே. Vallaar ellaa m vaanör vannanga manni vaazhvaare திருச்சிற்றம்பலம் இரவில் படம் எடுத்து ஆடும் பாம்புகள் செல்லும் சாரலே உடைய திரு அண்ணுமலையில் உள்ள கடவுளே, நல்லவர்கள் போற்றும் சீர்காழியில் உள்ள ஞானசம்பந்தர் புகழ் பொருந்திய பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்கள் பத்தும் கற்று வல்லவர் எல்லோரும் தேவர்கள் வணங்க நிலைபெற்று வாழ்வார்கள். Jāy-night அரவம்-பாம்பு Snake இயங்கும்-செல்கிற -going arm pro-slope soa5broup3.wustif—the Lord of Thiru Annamalai sociaurror–the virtuous. பரவப்படுவான்-போற்றப்படுபவன்-one adored by Gorréu-famous ldaññā-abound in assi) spravovoorrrf-well versed gurrGGð)rr—2elestials eu GYNrfči&-bowdown Logör safleurrypaurríř-live permanently.