பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 At the slopes of Annamalai snakes dance in the nights. Gnanasambandar, adored * ae virtuous has sung on the Lord of Thiru Annamalai. Those who are well versed in those ten verses will be seated in heaven worshipped by the celestials. திருமயிலாப்பூர் திருச்சிற்றம்பலம் மட்டிட்ட புன்னேயங் கானல் மடமயிலேக் Mattitta punnaiyang kaanal madamayilaik கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் Kattittang konndaan kapaaleechcharam amarndhaan ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு Ottitta pannbin uruththira palgannaththaarkku அட்டிட்டல் கானதே போதியோ பூம்பாவாய். Attittal kaanna adhē rödhiyō pūnu paavaay. வாசனை வீசும் புன்னைமரச் சோலைகளை உடையது மயிலை: சிவன் மயிலையில் இருக்க விரும்பிக் கபாலீச்சரம் என்னும் கோயிலில் இருக் கிருன்; நெருங்கி இருக்கும் பண்பு உடையவர்கள் சிவன் அடியார் கள்? அவர்கள் கூட்டமாக இருக்கிரு.ர்கள்: . |வர்களுக்கு உணவு இடுதல் ஆகிய சிறப்பைப் பார்க்காமல் போவாயோ? பூம் பாவையே! LDL-Gl-girror&br—pleasant smell புன்னே-ஒருவகை மரம்-: kind of tree &sraordin-35 Loads of Gori &u -a garden on the shore asl-G)-grdv?n -boundary இட்டம்-விருப்பம்-liking &LIrrað4&prlb-the name of the temple at Mailappoor அமர்ந்தான்-இருந்தான்-presided EPL-G)—GGFri f551 g)G—bound toge1h er Lıgöðî l 1- @6mwrlb-character உருத்திரர்-சிவன் அடியார் -Siva devotees பல்கணத்தார்-பல கூட்டங்கள்-many groups அட்டு இட்டல்-சமைத்து இடுதல்-cook and serve Album surrus-Vocative of poompaavai