பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 Mailappoor is full of Punnai groves spreading pleasant smell. The Lord has a liking to take abode at Mailappor. He is stationed in the temple called Kapaaleecharam. Devotees of Siva have the characteristic of being together. Many are gathered there. Is it good on your part to depart without fee ding them? Oh Poompaavai! கானமர் சோலேக் கபாலீச்சரம் அமர்ந்தான் Kaanamar sölaik Kapaaleechcharam amarndhann தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் Thë namar pümpaavaip paattaagach chenthamizhaan ஞானசம்பந்தன் நலம்புகழ்ந்த பத்தும் வல்லார் Gnaa nasambandhan nala mpugazhndha paththum Vailaar வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. Vaanasam bandhath thavaro dum vaazhvaarë. திருச்சிற்றம்பலம் கடற்கரையில் அடர்ந்த சோலைகளை உடையது கபாலீச்சரம் அக்கோயிலில் இறைவன் இருக்கின்ருர், செந்தமிழர் ஆகிய சம்பந்தர், அவர் பேரில் 'பூம்பாவைப் பாட்டு' என்று பாடி இருக் கிருர் அதில் பூம்பாவையின் நலங்களைப் புகழ்ந்து பாடி இருக்கிருர், இப்பாடல்கள் பத்தும் வல்லவர் வானத்தில் வாழும் தேவரொடு வாழ்வார்கள். Lliburrooculi list --G)—verses on Poompaavai சம்பந்தத்தவர்-தொடர்பு உடையவர்-connected with heaven; வானசம்பந்தத்தவர்-cclestials Oh Him who presides in the temple called Kapaaleecharam surrounded by dense groves, the Tamilian Gnaanasambandhar sang the ten verses on Poompaavai praising her qualities. Those wellversed in them will live with the celestials in heaven.