பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 திருநல்லுனர்ப் பெரும னம் திருச்சிற்றம்பலம் கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் Kallūrp p crumannam vēnndaa kazhumalam பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் ஆய்த்தில Pallūrp peru mannam paattumey aayth thila சொல்லுர்ப் பெருமணம் சூடலரே தொண்டர் Sollūrp perumannam sūdalarē thon ndar நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே. Nallūrp perumannam mēya nambaanē. அம்மி மிதித்துச் செய்யும் திருமணம் எனக்கு வேண்டாம். சீர்காழி முதல் பல தலங்களில் சிறந்த பாடல்களைப் பாடி இருக் கிறேன்: (நான் திருமணம் செய்து கொண்டால்) அப்பாடல்களின் பொருள் உண்மையாகாமல் போகும்; தொண்டர்களும் நல்ல மணம் உடைய சொல் மாலைகளாக அவற்றை உனக்குச் சூட்ட மாட்டார்கள். நல்லூரில் 'பெருமணம்' என்ற கோயிலில் உள்ள இறைவனே! chév- opublé)–grinding stone losorub-ouTaorub-marriage J,(tpidaulb-3°ri sir Al-another name for Sirkaazhi மெய்-உண்மை -truth (ot-surf-G5L-L-Lorrl-Lorriosair—will not decorate தொண்டர்-அடியார்-devotees நம்பன்-இறைவன்-Lord GL105udaorth-Name of the temple at Nallur. This place is now called Aacchaal puram (-2,34 troir 1 1ri o) The marriage by placing the legs of the bride on the grinding stone, I do not Want. In several placcs from Kazhumalam, I sang vcrses fragrant. (Should I enterinto family life) the purport of the verses will not becom - true. Then the devotees may not decorate you with those fragrant garland of words. Oh Lord, presiding in the templc called Perumannam at Nallur.