பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அகம்படி-உள்ளே-within G5l—ri-intestine -to oGspor—unable to bear <sytą Gurgår–förrgår–myself (subservient) oğaoğ-name of the place Qslo-auth–name of the river effor-Lsroof th—name of the temple அம்மான்-தலைவன்-Lord The disease has become the god of death. You have not relieved me of the pain. What evil deeds did I do? I do not know. O Lord, riding a bull! Your Feet, night and day, without pause, I worship. The disease is invisible; it spins and twists the intestine. I am unable to bear the pain; O Lord residing in the shrine called Veerattaanam in Thiruvadhigai on the banks of the river Gedilam! சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் Chalam pūvodu dūbam marrandhu arriyẽn தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன் thamizhodu isaipaadal marrandhu arriyen நலம் தீங்கிலும் உன்னே மறந்து அறியேன் Nalam theenggilum unnai marrandhu arriyẽn உன்னுமம் என்நாவில் மறந்து அறியேன் unnaa mam ennaavil marrandhu arriyẽn உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய் Ulandhaar thala iyil balikonndu uzhalva ai உடலுள் உறுசூலே தவிர்த்து அருளாய் udalull urrusūlai thavirththu arulla ay அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில Alanthen adiyen adhikaik kedila விரட்டானத்து உறை அம்மானே. veeratta anaththu urrai ammaanē. தண்ணிர், பூ, தூபம் இவற்ருல் (வழிபாடு செய்வதை) மறந்தது இல்லை. இசை பொருந்திய தமிழ்ப் பாடல்களைப் பாடு வதையும் மறக்கவில்லை. நன்மை வந்த பொழுதும், தீமை வந்த பொழுதும் உன்னை மறக்கவில்லை. உன்னுடைய திருப்பெயர்