பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அடர்த்திட்(டு) அருள்செய்த அதுகருதாய் adarththittu a rullseydya adhukarudhaay வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் Vērththum puranndum vizhundhum ezhundhaa! என்வேதனே யான விலக்கி இடாய் envēdhanai yaana vilakki idaay ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில Aarththaar punalsūzh a dhigaik kedila வீரட்டானத்து உறை அம்மானே. veerattaanaththu urraiammaane. ச்சிற்றம்பலம் திருச்சிற்ற ஒரு யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டாய்; சுடுகாட்டையே நாடக அரங்காகக் கொண்டாய்; அங்கே நடனம் ஆடுகிருய் இராவணன் ஆகிய ராகூசன் ஆரவாரம் செய்து மலை யைத் தூக்கின்ை அவனே நெருக்கி அவனுக்கு அருள் செய்தாய்; அதனை நினைவில் கொள்! நான் வேர்க்கிறேன்; புரள்கிறேன்; விழு கிறேன்; எழுகிறேன்; என் கஷ்டங்களை நீக்குவாய்! ஆரவாரம் செய்து கொண்டு கெடில நதியின் வெள்ளம் சூழ்ந்து இருக்கிற திரு வதிகையில், வீரட்டானம் என்ற கோயிலில் இருக்கும் தலைவனே! Gurrif.; Assful—covered yourself color—urror—elephant Gårrow-skin FFrfo-forgi — skin that has been peeled Lisport(5–burning ground 5 – 637 Lh—dance •ogroño, -stage =2,riž, g, trair— ma de uproar அரக்கன்-ராக்ஷசன்-giant Lorréo-Quifluu-huge eu cour – ld&v–mountain oil riot -(5–having crushed <9усті єїт —grace GG5A5rru'i-think; consider Gauri żgs-perspiring Ljuretor(5–rolling estetp –fall atop-rise Gonio &or — sorrow விலக்கி இடாய்-நீக்குவாய்-remove ஆர்த்து-ஆரவாரம் செய்து-making noise G5%—surround Ljaardu-water (flood)