பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பெண்மான் போன்றவர் உமை; அவரை ஒரு பாகத்தில் உடை யவர் சிவபெருமான்; சிவபெருமானுடைய திருவடிகள் மலர் போன்றவை; அழகு உடையவை; அவற்றைக் கையால் தொழு : சொல் மாலையாகிய நமச்சிவாயப் பதிகத்தைப் பாடு; பாடினல் துன்பங்கள் இல்லை. loss L'il 7&or-Quadorlorreir—hind, female deer மாது-பெண்-(உமை)-lady (Uma) 35(Lpsous-embraced 52sf-52G5—one Lurrs&#A56ör-Lurres 35 Geu o gol–uu«ugăr–having in a part பூப்பினே-மலர் போன்ற-like a flower A5rrill 7&or-Q&mdoudst&u-wreath of words 15&or-lon &u-wreath (garland) பத்து-பத்துப்பாடல்கள் உள்ள பதிகம்-decad 67.345 Guðsonrff-capable of praising இடுக்கண்-துன்பம்-misery Uma is like a hind and the Lord has Her in His Form. Worship His flower-1ike Fert with clasped hands; and sing this decad which praises the (mystic five letters) “ Na MaSiVaYa”. There will be no misery for ever. திருப்பெண்ணுகடம் திருச்சிற்றம்பலம் பொன்னர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் Ponnaar thiruvad ikku ondru unndu vinnnnappam potri Seyyum என்னவி காப்பதற்கு இச்சை உண்டேல் இருங் கூற்று அகல Ennaavi kaappadharrku ichchai unndēl irungkūtru agala மின்னுரு மூவிலேச் சூலம்என் மேற்பொறி மேவு கொண்டல் Minnaaru mūvila ich chū lamen më rrporri mēvu konndal துன்னர் கடந்தையுள் தூங்கானே மாடச் சுடர்க்கொழுந்தே. Thụnnaar kadandhaiyull thũngaanai maadach chudarkozhundhệ