பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வானம் வரையிலும் ஓங்கி வளர்ந்த உருவம் எடுத்தார் சிவ பெருமான். உலகம் உண்ட திருமாலும் தாமரையில் உள்ள பிரமனும் தேடிக்கான விரும்பினர்; ஆனல் காண முடிய வில்லை. அழிவில்லாத செல்வமே! பரமனே! தில்லையில், சிற்றம் பலத்தில் பண் பொருந்திய பாடல்களைப்பாடிக்கொண்டு ஆடுகிருய்! (இஃது என்ன அதிசயம்) ldsor—earth also L–6eir so -ate; swallowed மாலவன்-திருமால்; விஷ்ணு-Vishnu upsurf-ko-(here) lotus மிசை-மேல்-on மன்னினன்-இருந்தான்-seated §sor-sugosold-strength திரு-செல்வம்-wealth §diou—335|purlb-Chidambaram 5/5 spool auth—Cosmic Dancing Hall at Chidambaram Lisār-music List Lou-Song Lord Siva took a form which rose beyond the heavens. Vishnu who swallowed the world and Brahma who is seated on the lotus—could not see it although they desired to see. Oh Lord, the everlasting wealth! At the Thillai Cosmic Dancing Hall, you begin to dance singing musical songs. How is it? தில்லைச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் Annam baalikkum thilaich Chitra mbalam பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை Ponnam baalikkum mēlum ip pūmisai என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற En anbu aalikkumaa rru kanndu inburra இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே Innam baalikkumö ip pirraviyē. உணவைக் கொடுக்கும் சிதம்பரத்தில் உள்ள திருச்சிற்றம் பலத்தில் உள்ள இறைவன் மேலும் பொன்னையும் அளிக்கும் இந்த உலகத்தில், என் அன்பு பொருந்தி உள்ள நிலைமையைப் பார்த்து, நான் இன்பம் அடைய, இன்னமும் இந்த (மானிடப்பிறவி) வருமோ?