பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 Vishnu has the body with the lustre of the clouds and he is red eyed: Brahma is seated on the fragrant lotus —The Lord cannot be perceived by them. The Lord is in the form of fire and effulgent light; He eradicates the confusion from the minds (of devotees): He is the beacon light beyond the world; He is the sky, the seven worlds, and the Celestial worlds beyond. He is the Lord of Perumpatrapuliyur (Chidambaram) Those days which one does not speak of him are considered to be the days that one is not born. பொது விடம் தீர்த்த திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் ஒன்றுகொலாம் அவர் சிந்தை உயர்வரை Ondrukolaam avar sindihai uyarvarai ஒன்றுகொ லாம்.உய ரும்மதி சூடுவர் Ondruko laamuya rum madhi sūduvar ஒன்றுகொ லாம்.இடு வெண்தலே கையது Ondruko laamidu vennthalai kaiyadhu; ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. Ondruko la amavar ūrvadhu thaanē. சிவபெருமான் இருப்பது சிந்தைக்கு (எட்டாத) உயர்ந்த கயிலைமலே ஒன்று; அவர் சூடிக்கொள்வது வளரும் பிறை ஆகிய ஒன்று; அவர் கையில் இருப்பது பிச்சை இடும்படியான (பிரமனது) கபாலம் ஆகிய ஒன்று; அவர் ஊர்வது எருது (ஆகிய) ஒன்று. ~~ysuгі — He, the Lord சிந்தை-மனம்-Inind உயர்வரை-உயர்ந்த மலை; கயிலை மலை-high not tain Mt. Kailas z-uuGib inst—eu orri EAD Fsh@greir-crescent that waxes @@cuff-wear con u " ¿-in the hand Qausiarl-àu (uTuridsorgu) gurraulb-the skull (of Brahma) agari su gu-that rides