பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 He resides at Mt Kailas that is beyond perception—it is one; He wears the crescent moon that waxes—it is one; He holds in His hands the skull (of Brahma)—it is one; He rides on (a bull)—it is one. பத்துகொ லாம்அவர் பாம்பின்கண் பாம்பின்பல் paththukko la mmavar paambinkann paa mbin pal பத்துகொ லாம்எயி றுந்நெரிந் துக்கன Path thukko laameyi rrunnerin dhukkana பத்துக்கொ லாம்அவர் காயப்பட்டான் தலே Paththukko laamavar kaayap pattaan thalai பத்துக்கொ லாம்.அடி யார்செய்கை தானே. Paththukko laamadi yaarseygai thannē. திருச்சிற்றம்பலம் அவர் சூடிய பாம்பின் கண் பத்து: பாம்பின் பல் பத்து: பாம்பின் பல் பத்தும் நெரிந்து உடைந்தன. அவரால் காயம் அடைந்த இராவணனது தலை பத்து; அடியார்களுடைய செய்கை களும் (ஆன்ம அனுபவங்களும்) பத்து. பத்து-ten .gsauff-His LurrLbl f-snake տatior-cycՏ stuous-Lisi)—teeth Goff fig 2–33,687—broken to pieces &Erruliul -Lorcár—wounded; Raavana 35&u-head -glo-un if-devotees The eyes of His snakes are ten; the teeth too ten. The teeth were broken to pieces. The heads of him who was woun ded by the Lord were ten. The experiences of the devotees (or soul) a re ten. திருவாரூர் திருச்சிற்றம்பலம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி Katravargall unnnnum kaniye potri கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி Kazhal ada indhaar sellum gadhiye potri