பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 அற்றவர்கட்கு ஆரமுதம் ஆய்ை போற்றி Atravargatku aaramudham aana ay pötri அல்லல் அறுத்து அடியேனே ஆண்டாய் போற்றி allal arruththu adiyněai aanndaay po tri மற்ருெருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி Matroruvar oppillaa maindhaa potri வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி Vaanavargall põtrum marundhē potri செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி Setravardham puram eriththa sivanê potri திருமூலட்டானனே போற்றி போற்றி. thiru mūlat taananě po tri potri. கற்றவர்கள் உண்ணும் பழமே போற்றி! உன் திருவடியை அடைந்தவர் அடையும் மோட்சமாக இருப்பவனே போற்றி! பற்று அற்றவர்களுக்கு அமுதம் ஆனவனே போற்றி! இரு வினையை அறுத்து என்னை ஆண்டுகொண்டவனே போற்றி! வேறு ஒருவரும் ஒப்பு இல்லாதவனே போற்றி! தேவர்கள் போற்றும் அமுதம் ஆகியவனே போற்றி! பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த சிவனே போற்றி! திருவாரூரில் திருமூலட்டானத்து எழுந் தருளியுள்ள இறைவனே போற்றி! போற்றி! ez bpartřæsir—the learned; wise * Gorgos th—to eat; to taste & suff—Lipto–fruit GLurrÞA5) –Hail கழல்-வீரக்கழல்-திருவடி-anklet-feet FS)–GypÄ5 G–beautitude off spsurf–those who have renounced the world -Aurapth-rare ambrosia sosus)—(the fruits of) good and evil deed அறுத்து-நீக்கி- ՏՅ:W CT மருந்து-அமிர்தம்-ambrosia Lob@forrƠ suri - anyone else G3 AbApsufř—inimical split 1 g) coaurr–without an equal smolo 5 5 mr—Oh strong one! (Omnipotent) வானவர்கள்-தேவர்கள்-celestials G1 issogy th–adore