பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 110 lb-fortress எரித்த-burnt திருமூலட்டானன்-திருவாரூர்க்கோயில் கருவறையில் இருக்கும் g}<» peuair— the Lord in the Sanctum Sanctorum of the Temple at Thiru Arur. Oh fruit tasted by the wise, Hail! Oh Beatitude attained by those who worship Your feet, Haill Oh Ambrosia obtainable by those who have renounced the World, Hail! Oh Lord who severed (the fruits of good and evil deeds and blessed me, Hail! Oh strong One without an equal, Hail! Oh Ambrosia adored by the Celestials Hail! Oh Siva who burnt the fortresses of the inimical (giants) Hail! Oh Lord of the Sanctum Sanctorum at Thiru Arur, 器 திருச்சிற்றம்பலம் Hail! பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி Bira manthan siram a rindha periyoy po tri பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்ருய் போற்றி pennnnuruvõdu aan nuruwaay nindra ay po tri கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி Karām naangum mukkannnnum udaiyaay põtri காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி kaadhalippaarku aatra elliya ay põ tri அருமந்த தேவர்க்கு அரசே போற்றி Aru mandha dhēvarkku arasē põtri அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும் andru arakkan ainnaangu thöllum thaallum சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி Siram neriththa sēvadiaay po tri põtri திருமூலட் டானனே போற்றி போற்றி thiru mūlat taananē Potri põtri. திருச்சிற்றம்பலம்