143 இளமண நாகுதழுவி ஏறு வருவன கண்டேன் Illamanna naagu thazhuvi ērru varuvana kanndēn கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். Karndan avar thiruppaadham kanndari yaadhana kannden. திருச்சிற்றம்பலம் இறைவன், வளர்கிற பிறையைத் தலையில் சூடி இருக்கிருன்; அவ் விறைவனை நீண்ட கூந்தல் உடைய உமையோடே பாடினேன். காலத்தை வீண் செய்யாமல் அவர்களைக் காண்பதற்கு வாயிலில் நிற்கிறேன். அளவு இல்லாத அன்புடன் திருவையாறு என்ற தலத்தை அடைந்தேன்; அப்பொழுது இளமையான பசுவைத் தழுவி எருது வருவதைக் கண்டேன். அக்காட்சியில் சிவபெரு மானின் திருவடிகளைக் கண்டேன். எப்பொழுதும் பார்த்து அறிய முடியாத காட்சிகளே எல்லாம் பார்த்தேன். வளர்மதி-வளரும் சந்திரன்-waxing moon வார்குழல்-நீண்ட கூந்தல்-long locks & Grø LLsrā ortcuth—time not wasted &rtain Lurray—in order to see & so Lássor—at the entrance; in proper time -2 aroul-mâ-immeasurable -36örCurr@-with love @orldsorptro, -young cow grgy-bull 45@ps?—embracing The Lord has a waxing moon as chaplet. Uma has long locks. I sang them for a long period without wasting time. Longing to see them I have been waiting for the proper time. With immeasurable love, I reached Tiruvaiyaaru. There I saw a bull and a young cow coming in an embracing state. In that sight I saw the Feet of the Lord and I saw everything that I never saw and experienced till then. திருச்சிற்றம்பலம் திருவையாறு ஒசை ஒலியெலாம் ஆளுய் நீயே Osai oliy.claam aana ay neeyë உலகுக்கு ஒருவனுய் நின்ருய் நீயே ulagukku oruvana ay nindra ay mccyč
பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/166
Appearance