பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 Q&cosmosir-oh! ears Gæsisristoiressir–G*Grši ssir-please hear: hark இறை-தலைவன்-Lord செம்பவளம்-சிவந்த பவளம்-red coral எரி-நெருப்பு-fire மேனி-உடம்பு-body திறம்-பெருமை-fame எப்போதும்-எப்பொழுதும்-always Oh ears! please hear. He is Siva. He is our Lord. The colour of His form is like that of red coral. His body is red like fire. Him, always, oh ears! please hear. மூக்கே நீ முரலாய்-முது Mükke nee muralaay-mudhu காடுறை முக்கணனே Kaadurrai mukkannanai வாக்கே நோக்கிய மங்கை மணுளனே Vaakké nokkiya manggai mannaallanai மூக்கே நீ முரலாய். Mükke nee muralaay. மூக்கே! நீ முகர்ந்து பார்! சிவன் முதுகாட்டை இடம் ஆக உள்ள வன்; மூன்று கண்களை உடையவன்; உமையின் பேச்சையே எதிர் நோக்கி இருக்கும் தலைவன். அவனை, மூக்கே! நீ முகர்வாயாக. opé@-nose Qpprovirul-smell by nose Gopājasm"G-cremation ground Qpáðssorsår–5%usir—the tiltee-eyed sumāg-speech losions—lady un Gerreir-husband Oh nose! please smell (of Him). He resides in the cremation ground. He is the three-eyed one. He longs to hear the speech of the Lady (Uma). Oh nose! please smell (of Him)! வாயே வாழ்த்து கண்டாய்-மத Vaaye vaazhththu kanndaay-madha யானையுரி போர்த்துப் Yaanaiyuri põrththup