பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கைகாள் கூப்பித் தொழிர் - கடி Kaiga all kūppith thozhrer –ka di மாமலர் துாவி நின்று Maamalar tlı üvi nindru பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனேக் Paivaayp paambarai aarth tha parama naik கைகாள் கூப்பித் தொழிர். Kaiga all küppith thozheer. கைகளே! இரண்டு கைகளையும் சேர்த்துத் தொழுங்கள். வாசனை உள்ள சிறந்த மலர்களை இட்டு நின்று தொழுங்கள். இறைவன், படம் உடைய பாம்பை இடுப்பில் கட்டியவன். அவனைக் கைகளே கூப்பித் தொழுங்கள். Gallil 50–folding Q45sroop—worship &iq-- surror-fragrance மா -சிறந்த-best inevrf-go-flower 357&n-place or throw abol 1-Lil Lh-hood அரை -இடுப்பு-wai. ஆர்த்த-கட்டியகput on цдтцовіт — Іогd Oh hands! Salute him by folding both hands together. Place fragrant best flowers and stand. He is the Lord who has belted his waist with serpent hood. Oh hands! salute Him! ஆக்கையால் பயன் என்-அரன் Aakkaiya al payan en —aran கோயில் வலம் வந்து Köyil valam vandhu பூக்கையால் அட்டிப் போற்றி யென்னுத இவ் Pūkkaiyaal attip potri yen naadha iv ஆக்கையால் பயன் என். Aakkaiyaa i payan en. உடம்பால் பயன் என்ன? சிவபெருமான் கோயிலை வலம் வர வேண்டும்; பூவைக் கையில் எடுத்துக் கொண்டு போற்றி என்று சொல்லிப் போட வேண்டும்; இப்படிச் செய்யாத இந்த உடம்பால் பயன் என்ன?