பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 ஆக்கை-உடம்பு-body Lusir-use arear-what அரன்-இறைவன்-God; Hara Gasmussein-temple வலம்வந்து-சுற்றி-go round ol-to-place Gurrío Gror(s).5–that does not praise Of what avail is the body? Go round the temple of Hara. Take flowers in your hands, place them on Him and praise Him. if you don’t do and praise, what is the use of this body? கால்களால் பயன் என்-கறைக் Kaalgalla al payan en–karraik கண்டன் உறை கோயில் Kanndan urrai köyil கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் Kölak kõburak kökarannaj sūzhaak கால்களால் பயன் என். Kaalgallaal payan en கால்கள் இருப்பதால் பயன் என்ன? கழுத்தில் கறை உடையவன் சிவபெருமான். அப்பெருமான் இருக்கும் கோயில் திருக்கோ கரணம். அங்கு அழகிய கோபுரம் இருக்கிறது. அக்கோயிலைச் சுற்றி வராத கால்களால் பயன் என்ன? *Gospéhéssor Loir–Siva having mark of poison on the throat கோலம்-அழகு-beauty G&ml Isrub-pagoda-tower gate of a temple G5Lon-that do not go round Of what use are the legs? Go round the temple of Gokarnam which has a beautiful pagoda. If not, of what avail are the legs? உற்ருர் ஆர் உளரோ-உயிர் Ut raar aar ullarö-uyir கொண்டு போம் பொழுது Konndu po m pozhudhu குற்ருலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு Kutraa la ththu urrai kuththan allaal na makku உற்ருர் ஆர் உளரோ. Utraar aar ullaro.