பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 யமன் உயிரைக் கொண்டு போகிற சமயத்தில், உறவினராக நமக்கு யார் இருக்கின்ருர்கள்? குற்ருலம் என்னும் தலத்தில் கூத்து ஆடும் கடவுளேத் தவிர்த்து நமக்கு உறவினர் ஆக யார் இருக் கின்ருர்கள்? z-sio-2-spoo surf-relatives உயிர்-life Quirqpgo-time 2.60 sp-living *345&r-dancer அல்லால்-except Who are our relatives when the life is taken away? Except the Lord who resides and dances at Kutraalam, who are our relatives? இறுமாந்து இருப்பன் கொலோ-ஈசன் Irrumaandhu iruppan kolö – eesan பல்கணத்து எண்ணப்பட்டுச் Palkannaththu ennnnap pattuch சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச் சென்று அங்கு Chirrumaan &ndhithan sévadikkeezhch chendru angu இறுமாந்து இருப்பன் கொலோ. Irrumaandhu iruppan kolo. சிவபெருமானின் அடியார்களில் நான் ஒருவன் என்று நான் மிகவும் இறுமாந்து இருப்பேனே? சிறிய மானைக் கையில் கொண்டு இருக் கிருன், இறைவன்; அவனுடைய திருவடி செம்மையானது; அதன் கீழே சென்று. நான் மிகவும் சிறப்பாக இருப்பேன? இறுமாந்து-செம்மாந்து-சிறந்து-dignified g)051361 lair—be seated Low assourish-band of followers 8)Di Lorrcir-small deer $753 –holding Gorculo–sacred feet May I remain dignified? I am considered as one among His fold. He is holding a small deer in His hands. To His sacred Feet, I go. May I be seated with dignity?