பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் Onnnnulle onbadhu vasal vaiththaay ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன் okka adaikkum podhu unnara maattēn புண்ணியா உன் அடிக்கே போது கின்றேன் Punnnniya unadikkē p odhu gindrēn பூம்புகலூர் மேவிய புண்ணியனே Pumpugalūr mēviya punnnniyanē. நான் நினைக்கும் தன்மை உடையேன், நான் என்ன சொல்லி நிஜனப்பேன் சிவபெருமான் ஆகிய உன் திருவடி அல்லாமல் வேறு எதையும் நான் நினைப்பது இல்லை; நான் வேறு எதையும் காண்பது இல்லை; எனக்கு வேறு ஒருவரும் உதவி இல்லை; கழல் அணிந்த உன் திருவடியைத் தவிர்த்து வேறு எதையும் காண்பது இல்லை. இந்த ஒரு உடம்புக்குள் ஒன்பது வழிகளே வைத்து இருக்கிருய். அவை ஒரே சமயத்தில் மூடிக் கொள்ளும். அப்பொழுது எதையும் அறிய முடியாது. புண்ணியமே உருவாக உள்ளவனே! உன் திருவடியை நோக்கிச் செல்கிறேன். அழகிய திருப்புகலூர் என்னும் தலத்தில் உள்ள இறைவனே! எண்ணுகேன்-I think grgir-—what Əgéwevrr،0- -except assor QGaugir-see nothing மற்று-வேறு-other களைகண்-உதவி-support *Upso-anklet soaso 5m (upgo-worship with hands ஒன்பது வாசல்-ஒன்பது வழி-nine open ings 5.535–52(5G-For-simultaneously Lyson Gouss–Oh Virtuous One! போதுகின்றேன்-செல்கிறேன்-l proceed I have the faculty of thinking. But what shall I say and think? I meditate on nothing but the Feet of my Lord; I sce nothing; I have no other aspiration. I worship with my hands Your Feet wearing anklets. I see nothing but you. Within one frame you assigned nine openings. These nine, openings are being closed simultaneously. At that time I know not anything. Oh Virtuous One! I proceed to Your Feet! Oh the Virtuous One, residing in the beautiful (temple at) TirupPugalur!