பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 திருச்சிற்றம்பலம் இ ருெ .הl ண்ணெய் நல்லுா ii Ho பித்தா பிறைகுடீ பெருமானே அருளாளா Piththaa pirrais ūdee perumaanē arullaallaa எத்தான் மறவாதே நினேக்கின்றேன் மனத்து உன்னே Eththaan marrava adhē ninaikkindrēn manath thu unnai வைத்தாய் பெண்ணேத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் Vaiththaay pennnnai, h thenpaal vennnney nallur arullthur raiyull அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே Aththa a unakku a alla ay ini allēm ena laamē. பித்தனே! பிறையைத் (தலைமாலையாகச்) சூடி இருக்கிறவனே! பெருமை உடையவனே! அருள் செய்பவனே! சிறிது கூட மறக் காமல் உன்னை நினைக்கிறேன்; என் மனத்தில் உன்னை வைத்து இருக்கிருய்: பெண்ணை என்ற பெயருடைய ஆற்றின் தெற்குப் பக்கம் உள்ளது திருவெண்ணெய் நல்லூர், அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருவருட்டுறை; அத்திருவருள் துறையுள் இருக்கும் தலைவனே! உனக்கு நான் (முன்பே) அடியவன்; (இங் வனம் இருக்கும் பொழுது) நான் உனக்கு அடியவன் அல்லன்' என்று இப்பொழுது சொல்லலாமா? 15,345<r—mad man, insane t?an so-crescent moon (э,цg-wеагег <syою сіт—grace Lo so surrgj – not forgetting Guator&sor—River called Pennnnai GA5 går Lurrei) – in the south அருள் துறை-கோயிலின் பெயர் —name of the temple அத்தன்-Lord ஆள்-அடிமை-S1 . இனி-இப்பொழுது-now Oh, the Ansane! Oh, the wearer of the crescent noon! Oh bestower of Grace! I think of you without lor : c1 ting you even for a moment. You placed yourself in my locart. I hiru Vennai Nallur is situated on the southern bank of the river, Pennnnai; the name of the temple in that placc 1: known as Thiru