பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருவதிகை திருச்சிற்றம்பலம் தம்மானே அறியாத சாதியார் உளரே Thammaanai arriyaadha saadhiyaar uillarē சடைமேல்கொள் பிறையான விடைமேல் கொள் விகிர்தன் sadai mēlkoll pirraiyaanai vidaim ēl koll vikirdhan கைம்மாவின் உரியானேக் கரிகாட்டில் ஆடல் Kaimmaavin uriya anaik karikaattil a adal உடையான விடையான கறைகொண்ட கண்டத்து udaiyaanai vidaiya anaik karraikonnda kanndaththu எம்மான்தன் அடிக்கொண்டு என்முடிமேல் வைத்திடும் என்னும் Emmaanthan adikkonndun mudime1 vaithtbidum ennum ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் aasaiyaal vaazhkindra arrivilaa naay ën எம்மானே எறிகெடில வடவீரட்டானத்து Emmaanai ērrikedila vada veerattaanaththu உறைவான இறைபோதும் இகழ்வன்போல் யானே. urraivaaanai irraipõdhum igazhvanpöl yaanē தம் தலைவனை அறியாத மக்கள் இருக்கமுடியுமா? சடையின் மேல் பிறையை உடையவன்-இடபத்தின்மேல் சவாரி செய்பவன் யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவன்-சுடுகாட்டில் ஆடு பவன்-இடபக்கொடி உடையவன்-விஷக்கறை உள்ள கண் டத்தை உடைய தலைவன்-தன் திருவடியை என் தலைமேல் வைக்கும் என்னும் ஆசையால் வாழ்கின்றேன்-நான் அறிவில் லாத நாய் போன்றவன். எம்பெருமான்-அலைகள் மோதும் கெடில நதியின் வடகரையில் (திருவதிகை) வீரட்டானத்தில் இருப்பவன் ஆகிய இறைவனைச் சிறிது பொழுது இகழ்ந்ததுபோல் யான் இருந்தேன் (அந்தோ) &thinmair—&th As&versir—their master சாதியார்-மக்கள்-people «reol --matted locks