பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அன்பன யாவர்க்கும் அறிவரிய அத்தர் Anbanai yaavarkkum arrivariya aththar பெருமானே அதிகைமா நகருள்வாழ் பவனே perumaanai a dhikaimaa nagarull vaazhbhavanai என்பொன்னே எறிகெடில வடவீரட்டானத்து En ponnai errikedila vadaveerattaanaththu உறைவான இறைபோதும் இகழ்வன் போல் யானே urraivaanai irraipödhum ikazhvanpöl yaaně. திருச்சிற்றம்பலம் எலும்பையே அணிகலமாக அணிந்தவனே, எருதை ஊர்ந்து வரும் எங்கள் தலைவனை இசை ஞானியாருடைய மகன்-வலிய பனை மரங்களையுடை யதும், பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களை உடையதும் ஆன திரு நாவலூர் என்ற ஊர்க்குத் தலைவன்-வன் தொண்டன்-ஆரூரன் (ஆகிய சுந்தரன்) மதியாது சொல்லப்பட்ட அன்பு உருவினனை யாராலும் அறிய முடியாத மேலான தலைவனை, திருவதிகை என்னும் பெரிய நகரத்தில் வாழ்பவனே, என்பொன் போன்றவனை அலைகளை எறியும் கெடில நதியின் வடகரையில் வீரட்டானத்தில் உள்ள இறைவனைச் சிறிது பொழுது இகழ்ந்ததுபோல் இருந்தேன். (அந்தோ) என்பு-எலும்பு-Bone கலன்-ஆபரணம்-jewels sysoffigurrair-ador ned ETG 5-bull Øsog (25m off-on shop Jisair ostur-the name of Sundarar’s mother சிறுவன்-மகன்-Son ш&т-Раlmуга பொழில்-தோட்டம்-growcs நாவலூர்க்கோன்-சுந்தரர்-King of Thiru Navalūr–Sundarar Navalũr is the place of Sunda rar. கோன்-அரசன்-King susir@smreiurl_sir-harsh dcvot cc. The Lord came in the guise of an aged brahmin and asked Sundarar to serve lim according to a document executed by his grand father. Sundarar refused and picked a quarrel with Him.. The case was proved. As Sundarar was rough with the Lord he was given the name Van Thonndan,