பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் Vellumaa migavalla meyppo rullukku adiyến விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன் viripozilsūzh kundraiyar virranminndarrku adiyēn அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன் Allimen mullaiyanthaar amarneedhikku adiyēn ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. aarū ran aarūril ammaa nukku aallē. தில்லை என்னும் சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களுடைய அடி யார்களுக்கு அடியேன்: திருநீலகண்டன்' என்ற பெயர் உடைய குயவனுக்கு அடியேன்; கேட்ட பொருளை இல்லையே' என்று கூரு மல் கொடுத்த இயற்பகை' என்பவருக்கும் அடியேன்: "இளேயான் குடிமாறன்’ என்பவருடைய அடியார்களுக்கும் அடியேன், வெற்றி கொள்வதில் மிகவும் திறமை உடைய மெய்ப் பொருள்' என்ப வருக்கு அடியேன்; விரிந்த தோட்டங்கள் சூழ்ந்த செங்குன்றுார்" என்ற ஊரில் வாழ்பவர் ஆகிய விறன் மிண்டன்’ என்பவருக்கு அடியேன்; மென்மையான முல்லை மாலை சூடிய "அமர் நீதி’ என்ப வருக்கு அடியேன், ஆரூரன் ஆகிய நான் திருவாரூரில் இருக்கும் இறைவனுக்கு அடிமை. &sivāv-Chidambaram airsp-living -off ossurff-Brahmins g).jäu-I possess not oilurrifăg—to the devotees Qeudio—win Guðjó9sf-potter esgif|GLuirgs)so-spacious groves argi G 5-does not say Gypsiou —jasmine flower cudosu-capable of ஆரூரன்-சுந்தரர்-Sundarar G590–surrounded by Gjessrso sp-Senkund rur, a place in western part of South India 45rtif-lomäu-garland ஆள்-அடிமை-slave ஆருளில் அம்மான்-திருவாரூரில் உள்ள சிவபெருமான்-Lord residing at Tiru Arur I am a devotee of devotees of the “Brahmins of Thillai”. I am a devotcc of “Tiruneelakanta” a potter, I am a devotee of