இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'தில்லைவாழ் அந்தணர்தம்' என்று தொடங்கும் பாடலை இறை வன் அடியெடுத்துக் கொடுக்க அதனை முதலாகக்கொண்டு சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாட அனைவரும் வியப்படைகின்றனர். The Lord gave the clue " "Thil la ivazh Anthannartham” and With that clue Sundarar sang “Thiruththonudath Thogai” to the amazement of all