பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 ஆகிய புகலூரில் உள்ள இறைவனைப் பாடுங்கள், புலவர்களே! இறைவனைப் பாடினல் (1) இந்தப் பிறப்பில் உணவு கிடைக்கும், (2) ஆடை கிடைக்கும் (3) புகழும் கிடைக்கும் (4) துன்பம் கெடும் (5) அடுத்த பிறப்பில் சிவலோகம் ஆளலாம். இதற்கு எந்த வித மான சந்தேகமும் இல்லை. தம்மை-அவர்களை-them LH sup báfil-praise Qāsmér–words to one’s liking &rrrroogy th—being attached to G.5 from Lif–oh devotees! &BG56 surr–that does not give Glurruusolo -2,6rff-Glurruli -2, saraufř—un true men, imposters d_Gøvntloasejr-misers Lurru–rrGAS—don’t sing *Tsäso 45—our Lord LurrGuó)sir–do sing 1 Jøvøy?rř&smreři-oh poets! @lhamud — in this birth G&rr spr—food & 60 so-cloth «J.5.56i solh-you may be praised ®) l-ff Qasl — ®jlb -£glb-may get rid of sorrows அம்மை-அடுத்தபிறவி-next birth -to airsu.35/5Go-to reign ஐயுறவு -சந்தேகம்-doubt Though you praise them, though you talk words to their liking and though you are attached to them, oh devotees! the misers won’t give you anything. Don't sing in praise of them. Sing in praise of our Heavenly Father, who resides at Pugalur Oh ye poets! If you should sing the Lord, (i) in this birth you will get food; (ii) you will get clothes; (iii) you will be praised; (iv) you will get rid of sorrow and (v) in the next birth you will reign in Sivaloka. No doubt will there be (to be blessed so). செறுவினில் செழுங்கமலம் ஓங்குதென் Serruvinil sezhung kamalam ongguthen புகலூர் மேவிய செல்வனே pugalūr mēviya selvanai நறவம் பூம்பொழில் நாவலூரன் Narravam pumpozhil Naavalūram வனப்பகை யப்பன் சடையன் தன் vana ppagai yappan sadaiyan than