பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ! திருமழபாடி திருச்சிற்றம்பலம் பொன்னர் மேனியனே புலித்தோலே அரைக்கு அசைத்து Pon naar më niyanē puliththölai araikku asa iththu மின்னர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே Minnaar senjchada imel millir kondrai ann indhavanẽ மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே Mann ē maaman niyē mazha paadiyull ma annikka mē அன்னே உன்னேயல்லால் இனி யாரை நினைக்கேனே Annē unnaiyallaal ini yaarai ninaikkē nē. பொன்போன்ற திருமேனியை உடையவனே! புலித்தோலை இடுப் பில் உடுத்திக் கொண்டவனே! மின்னல் போன்ற சிவந்த சடையில் விளங்கும்படியான கொன்றை மாலையை அணிந்தவனே! தலைவனே சிறந்த மணி போன்றவனே! மழபாடியில் இருக்கும் மாணிக்கம் போன்றவனே! தாய் போன்றவனே! உன்னை அல்லாமல் இப் பொழுது வேறு யாரை நினைப்பேன்! GILJrrsör -2gri —golden மேனி-உடம்பு-form Lys63Gorréi-skin of the tiger sysopr—waist அசைத்து-wore Loair—lociraordo-lightning Glo@jorgol--red matted locks மிளிர்-விளங்குகிற-shining Q&rreirao so—a kind of flower ezygðaf söAÐ su gör— wearer Logăr(Baar—My Lord மாமணியே-oh priceless geml மாணிக்கம்-gem spairGaur – Oh my moth crl Oh the one who has golden form! The wearer of the skin of the tiger around the waist! The wearer of shining Konrai slower on the lightning red matted locks! Oh my Lord! The priccless gem! The gem residing at Thirumazhapaadi, My Mot li er! Whom cise shall I now think of? பார் முப்புரமும் எரியச்சிலே தொட்டவனே It rail r illuppura mum eriyachchilai thottavanai வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவ&னச் Vaaraar konggaiyudan mazhapaadiyull mëyavanaich