பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கோணிய பிறை சூடியைக் கறை Konniya pirrai sūdiy aik karrai யூரில் பாண்டிக் கொடுமுடி yuril pa anndik kodumudi பேணிய பெருமானைப் பிஞ்ளுகப் Pēnniya perumaana ip pinjagap பித்தனைப் பிறப்பு இல்லியைப் piththanaip pirrappu illiyaip பாணுலா வரி வண்டறை கொன்றைத் Paannulaa vari vanndarrai kondraith தாரனைப் படப் பாம்பரை thaaranaip padap paambarai நாணனைத் தொண்டன் ஊரன் சொல்இவை Naannanaith thonndan üran sol ivai சொல்லுவார்க்கு இல்லை துன்பமே solluva arkku illai thunbamē. திருச்சிற்றம்பலம் வளைந்த பிறையைச் சூடியவன்; கறையூரில் பாண்டிக்கொடுமுடி என்ற கோயிலை விரும்பி இருக்கிறவன்; தலைக்கோலம் உடையவன்; பித்தன் பிறப்பு இல்லாதவன்; வரிகளை உடைய வண்டுகள் இசை பாடும் கொன்றை மாலையை அணிந்தவன்; படத்தை உடைய பாம்பை அரை நாண் ஆக உடையவன்-இப்படிப்பட்ட பெரு மானேத் தொண்டனகிய ஊரன் இப்பாடல்களைப் பாடி இருக் கிருன்; இவற்றைப் பாடுபவருக்குத் துன்பம் இல்லை. Gan graful $so/o-curved crescent G314--Wearer பேணிய-விரும்பிய-liked 1°®®5&sör-A5&v&G*mrov ib • sol uuaisir—having head dress 15'5.5eir—insane losotil 1–birth @dos?—not having பிறப்பு இல்லி-unborn பாண் - பண்-இசை-music உலா-பறந்து-fly வரி-கோடு-line mistor(S)-bee -**/p-9a03Gib-humming Æstr—ldmäu-garland LL-Lh-hood Lurribly-snake