பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பிறையாரும் சடை எம்பெருமான் அருளாய் என்று Pirraiyaarum sadai emberumaan arullaay endru முறையாய் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை Murraiyaai vandhu amarar van nangum mudhukundrar thammai மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன Marraiyaar tham kurisil vayal naaval aarũran Sonna இறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே. Irraiyaar paadal vallaarkku ellidhaam sivalõgam adhē. திருச்சிற்றம்பலம் "பிறை பொருந்திய சடையையுடைய எம்பெருமானே! திரு வருள் செய்வாயாக’, என்று முறையாக வந்து தேவர்கள் வனங் கும் விருத்தாசலத்தில் உள்ள கடவுளை வேதம் வல்ல அந்தணர்களுக்குத் தலைவனும் வயல்கள் சூழ்ந்த திருநாவலூரினனும் ஆன ஆரூரன் என்னும் சுந்தரர் பாடினர். இறைவனது திருவருள் பொருந்திய இப்பாடல்கள் பாட வல்ல வர்க்குச் சிவலோகம் எளிமையாகும். L5lew) mp-crescent efool —matted locks arlbougjlorrgår—my Lord! .oOjor mur-bestow grace Gypso spurro-one by one oldsri—celestial •nưs#*TI5*G3Ln-worshipping Gipsy Geir forf–The Lord of Vriddhachalam Ln6o/puurrrr-Gsu 35th su su 60 g) föAH GRIrrf-Brahmins well versed in Veda S குரிசில்-தலைவன்-master ensuusu-fields põrreu sw-greu gyrff–Na valur–the place of Sundarar •£¥CI5qrešť— &#fi535Dtrř-Arüran name of Sundarar Qerrreirsor–told-sung Gueijountrf-well versed @*AD -off unre—so-songs of divine grace ofessor-oub-easy to get Gen1Gavrresth–Sivaloka “Oh Lord having the crescent at the matted locks! please bestow grace!”—so saying, the celestials come one by one and worship the Lord enshrined at Vridhdhachalam.