பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 திருக்கச்சி ஏகம்பம் = திருச்சிற்றம்பலம் ஆலந்தான் உகந்து அமுது செய்தானே Aalandhaan ugandhu amudhu seydhaanai ஆதியை அமரர் தொழுது ஏத்தும் aadhiyai amarar thozhudhu ëththum சீலந்தான் பெரிதும் உடையானேச் Seelandhaan peridhum udaiyaanaich சிந்திப்பார் அவர் சிந்தை உளானே sindhippaar avar sindhai ullaanai ஏலவார் குழலாள் உமை நங்கை Elavaar kuzhalaall umai nanggai என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற endrum eththi vazhipadap petra கால காலனேக் கம்பன் எம்மானேக் kaala kalanaik kamban emmaanaik காணக்கண் அடியேன் பெற்றவாறே. kaannakkann adiyēn petra vaarrē. விஷத்தை விரும்பி உண்டவனே-முதல் ஆனவன-தேவர்கள் வணங்கித் துதிக்கும் பெருமை மிகவும் உடையவன-நினைப்பவர் களுடைய நினைவில் இருப்பவனே-மயிர்ச்சாந்து பூசிய நீண்ட கூந்தலை உடைய உமை எப்பொழுதும் துதித்து வழிபாடு செய் பவனே-யமனுக்கும் யமன் ஆனவன-காஞ்சியில் ஏகம்பம் என்ற கோயிலில் உள்ள இறைவனைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணே அடியேன் பெற்றேன்! இது அதிசயம்! -outh-soub—poison 2-&#31 – 67051h 15—with a liking அமுது செய்தான்-உண்டான்-ate, devoured -2,5-Qp.5ci)—the Beginning; the primal one &lpgrff–G.5cuit—celestials சீலம்-பெருமை-dignity FöG unri - H&orLusuff–those who meditate சிந்தை-மனம்-mind ஏலம்-மயிர்ச்சாந்து-waseline வார்-நீண்ட-lengthy குழல்-கூந்தல்-tress P,ìiaW)4,-l:lu!y என்றும்-பாப்பொழுதும்-always ஏத்தி- |Joliol-praise