பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 எருதை வாகனமாக ஏறிச் செல்ல வல்லவன்: "பெரிய கடவுள்' என்று எப்பொழுதும் கற்றவர்களால் துதிக்கப்படுபவன்-'இவனைக் காண அடியேன் கண் ஒளி பெற்றேன்' என்று பாடினர். எல் லோருக்கும் தலைவன்: திரு ஏகம்பத்தில் இருப்பவன், கூத்தில்வல்ல வன்: எம் இறைவன்- இவனைக் குளிர்ச்சி பொருந்திய தோட்டங் களே உடைய திருநாவலூரில் வாழும் ஆரூரன்: நல்ல தமிழில் பத்துப் பாடல்கள் பாடினர்; இப்பாடல்களில் வல்லவர் இந்த உலகில் நல்ல நெறியை அடைவர். பெற்றம்-ஏறு-ஆனேறு-bull உகந்து-மகிழ்ந்து: with a liking «TAD ---to rido •uei)aveusir—is capable of GLfluu GL Glorrsör–Super Lord எப்போதும்-எப்பொழுதும்-always & so spous?--Lul?-345 curf-the learned பரவப்படுவான்-புகழப்படுபவன்-being praised 45лт6лт—LJгтгfáа5—10 SeC பெற்றது-பெற்றேன்-got Qasm.si speusir–45&ugusor—Head of all கம்பன்-திருஏகம்பத்தில் இருப்பவன்-residing in Tiru Eka mbam கூத்தன்-கூத்து ஆடுபவள்-Dancer எம்மான்-எம் இறைவன்-my Lord குளிர்பொழில்-குளிர்ச்சி பொருந்திய தோட்டங்கள்-cool gro ves *-6965–World FF sobrih 351–2 × 5–twice five; ten Assiroloro-sodosus)—righteous path eruligil surf--Sysol–aufř-will attain He is capable of riding a bull. “He is the Super-Lord' So He is being praised by the learned. “To see Him I got back my eyesight” so he (Sundarar) sang. He is the head of all; He resides in Tiru Ekambam; He is the cosmic Dancer—Him Aa ruran of Tiru Navalur having cool groves, sang in good Tamil. Those well-versed in these ten poems will attain the righteous path in this world.