பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 resides in the temple Avinasi at Pukkoliyur. He has a throat which is black. Him, the devotee Aaruran having in mind a purpose has sung. Those who can recite these famous songs will be rid of their grief. திருவஞ்சைக்களம் திருச்சிற்றம்பலம் தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே Thalaikkuth thalaimaalai annindhadhu enně சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே sadaimēl gangga i vell llam tharith thathu ennē அலேக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே Alaikkum pulithth öl konndu asaiththathu ennð அதன்மேல் கதநாகக்கச்சு ஆர்த்தது என்னே athanmel kadhanaagakkachchu aarth thathu enné மலேக்கும் நிகர்ஒப்பன வன் திரைகள் Malaikkum nigar oppana va n thiraigall வலித்து ஏற்றி முழங்கிவலம் புரிகொண்டு Valiththu ētri mnzhangi valamburi konndu அலேக்கும் கடலம் கரைமேல் மகோதை Alaikkum kadalam karaim.ēl ma kõdhai அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே. annn niya ar pozhil anja ikkallaththu appanē. தலைக்குத் தலைமாலையை அணிந்தது ஏன்? சடையில் கங்கையாற்றைத் தாங்கியது ஏன்? கொல்லும் புலியின் தோலை உடுத்தது ஏன்? அதன்மேல் கோபம் உடைய பாம்பைக் கச்சு ஆகக் கட்டியது ஏன்? மலைக்கு ஒப்பான வலிமை பொருந்திய அலைகள் இழுத்து, மோதி, ஒலித்து, வலம்புரிச் சங்குகளைக் கரையில் சேர்க்கின்ற கடற்கரையில், மகோதை (என்னும் நகரத்தில்) உள்ளதும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததும் ஆன திருவஞ்சைக்களம் என்னும் கோயிலில் உள்ள தந்தையே!