பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 நாயினேன்-நாய் போன்றவன்-dog-like one பொருட்படுத்து-மதித்து -ாegarded sumsār-G# suff–Heaven; here Celestials GT3rrClassrairs r—to welcome மத்த யானை-பெரிய யானை-hபge elephant அருள்புரிந்து-கொடுத்து-Sent by grace nga sür–fleshy body plugi-soul Geu Di GruůAHrreir– heightened Q/5mu;-&gtsärld&v-su?&uld&v-Mount Kailaas otherwise known by the name Nodiththanmalai *-345udair–8/off & sugir-distinguished one He caused me to be born long ago. I am aware of His intention. I composed verses, on His golden Feet. What sort of verses are they? Alas! He regarded me, a dog-like one! He made the celestials welcome me. He graced me with a huge elephant. He heightened my soul with the body. He is the Distinguished One seated in the Nodithaan Hill. (Mt. Kailaas) ஊழிதொறு ஊழிமுற்றும் உயர்பொன் நொடித்தான் மலேயைச் Uzhidhorru ūzhimutrum uyarpon nodiththaan malaiyaich சூழிசை இன்கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன Sūzhisai inkarumbin suvai naavala ūra n sonna ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் Ezhisai inthantizhaal isaindhu ēththiya paththinaiyum ஆழி கடல் அரையா அஞ்சை அப்பர்க்கு அறிவிப்பதே. Aazhi kadalaraiya anjai apparkku arrivippadhē. திருச்சிற்றம்பலம் ஊழி வெள்ளங்களில் மூழ்கிவிடாமல் உயர்வது, பொன்நிறம் உடையது திருநொடித்தான்மலை. அம்மலையைத்திருநாவலூர் என்ற ஊரவர் ஆகிய சுந்தரர்; புகழ் பொருந்தியதும்-இனிய கரும்பின் சுவை போன்ற இனிமை உடையதும்-ஏழ் இசை பொருந்தியதும் ஆன இனிய தமிழால் பாடினர். இங்ங்ணம் விரும்பிப் புகழ்ந்த பாடல்கள் பத்து. ஆழமான கடலுக்கு அரசனே! அவற்றைத் திரு அஞ்சைக்களத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு அறிவிப்பாய்.