பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் ula gelaam unnarndhu ötha rrku ariyavan நிலவுலாவிய நீர்மலி வேணியன் nilavulaaviya neermali vēnniyan அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் a lagil söthiyan ambalaththu aadluvaan மலர்ச்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் malarchchilambadi vaazhththi vannanguvaam உலகத்து உயிர்கள் எல்லாமும், பொறிகளாலும் புலன் களாலும் உணர்ந்து, இத்தகையவன் என்று சொல்லுவதற்கு முடியாதவன். சந்திரன் பொருந்தியதும், கங்கை தங்கியிருப்பதும் ஆன சடையை உடையவன். அளவிடமுடியாத சோதி உடையவன். சிற்றம்பலத்தில் நடனம் செய்பவன். அவனுடைய மலர் போன்றதும் சிலம்பு அணிந்ததும் ஆன திருவடிகளே வாழ்த்துவோம்; வணங்குவோம். He is unperceivable through the five senses and His rareness cannot be expounded even by greatmen. He has matted locks where the crescent moon moves about and the Ganges a bounds. He is abundante Tulgent light. He dances at I lic Hall of Wisdom | His flower like Fect adorned with anklets, we shall praise and worship.