பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 Long live “Na Ma Si Va Ya” the mystic five letters! Long live the Feet of the Lord! Long live the Feet of Him who does not leave my mind even for a little time! Long live the Feet of the gem-like Preceptor of Gökazhil Long live the Feet of Him who tastes sweet, standing as the One expounded by the Agamas! Long live the Feet of Him who is the One, the Many and the Lord. வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! Vēgam keduththu aannda vēndhdhan adi velga! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க! Pirrapparrukkum pinjnagan than peykazhalgall velga! புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க! Purraththaarkkuch chẽyönthan pūnkazhalgall velga! கரங்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க! Karangkuvivaar ull magizhum könkazhalgall velga! சிரங்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! Sirangkuvivaar õnguvikkum cheerõnkazhal velga! பாசங்கள் வலிமை உடையவை அவற்றின் வலிமை அழித்து-ஆள் பவர் ஆகிய அரசரது திருவடிகள் வெல்க! என் பிறப்பை ஒழிப்பவர் -தலைக்கோலம் உடையவர்-அவருடைய அழகிய கழல்கள் வெல்க! (சைவ சமயத்துக்கு மாறுபட்டவர் இருக்கிருர்கள்)அவர்களுக்குத் தொலைவாக இருப்பவர் சிவபெருமான்-அச்சிவ பெருமானின் அழகிய கழல்கள் வெல்க! கைகளைக் குவித்து வணங்குபவர் அடியார்கள்-அவர்கள் மனத்தில் இறைவன் மகிழ்ந்து இருப்பார்-அவருடைய கழல்கள் வெல்க! தலையின்மேல் கைகளைத் துாக்கிக் குவித்து அடியார்கள் வணங்குவார்கள்-அவர் களை ஓங்கச் செய்பவர் இறைவன் - அந்த இறைவன் கழல்கள் வெல்க! Garsih-(unrooiassifiew) sugèsolo—the strength (of the paasas) கெடுத்து-அழித்து-destroy Geu iš45eir–23præsir–king: Siva Losolily ospräGoth-remove birth Qcueira-win 1965E5seir-A5&väGstrevib 2-6 ol–ususir–having head dress ki-op&uu-beautiful &psi-anklet; Feet l+ADáA5mtri-antitheist சேயோன்-oic far off