பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 arāsm:5-srair & fiew &-my Heavenly Father தேசன்-ஒளிபொருந்தியவன்-Lustrous One நிமலன்-குற்றம் அற்றவன்-flawless One Lorruu –illusive மன்னன்-பெருமை உடையவன்-King; Lord தேவன்-கடவுள்-God &pritrf-glorious -Birm 35-G«o fourrÆ5-that does not wane up&u-mountain (Lord) Hail Foot of Lord! Hail Foot of my Heavenly Father! Hail Foot of the Famous one! Hail Foot of the Lustrous One! Hail roseate Feet of Siva! Hail Foot of Flawless One who stood in lovel Hail Foot of the king who severs illusive birth! Hail Foot of our Lord of glorious Perunthurail Hail Foot of the Mountain (Lord) that affords bliss that wane not. சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனல் Sivanavan en sindhaiyull nindra adhanaal அவனருளாலே அவன் தாள் வணங்கிச் Avanarullaalè avan thaall vannanggich சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை Sindhai magizhach sivapuraannam thannai முந்தை வினே முழுதும் ஒய உரைப்பன் யான் Mundhai vinai muzhudhum oya uraippan yaan; கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி Kannnnudhalaan than karun naik kannkatta wandhu eydhi எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி Ennnnudharrku etta ezhilaar kazhal irraignji அவர் சிவபெருமான்; அவர் என் மனத்தில் இருக்கிருர்; அதனல் அச்சிவபெருமானின் திருவருளால் அச்சிவபெருமானின் திருவடி களை வணங்குகிறேன். என் மனம் மகிழ்ச்சி அடையும்படி 'சிவ புராணம்' பாடுகிறேன்; முன் பிறவிகளில் செய்த வினைகள் எல்லாம் நீங்கும். நெற்றியில் கண் உடைய சிவபெருமான் எனக்கு அருள் புரிந்தார். மனத்தால் நினைப்பதற்கும் எட்டாதது அவர் திருஷ்டி-அழகு பொருந்திய கழல்களையுடையது அவர் திருவடி-அவற்றை வணங்குகிறேன்.