பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 ஊறுகிறாய்; பிறகு பிறப்பைப் போக்குகிறாய்; எங்கள் இறைவனே! ஐந்து நிறங்கள் பொருந்திய ஐந்து முகங்களை உடையவனே! தேவர்கள் ஏத்திய போதிலும் (அவர்களுக்கு) மறைந்து இருந்தாய்! You taste sweet like the admixture of fresh drawn milk, sugarcandy and ghee; You remain in the thoughts of your devotees as sweet as hoոey; You retrieve (your devotees) from being born; Oh, our Lord! You have faces of five colours! You are not perceivable to the Devas who worship, Oh, our Lord! வல்வினையேன் தன்னை Valvinaiyeen Thannai மறைந்திட மூடிய மாய இருளை Maraindhida moodiya Maaya Irullai அறம் பாவம் என்னும் அரும் கயிற்றினால் கட்டிப் Arram Paavam Ennum Arum Kayitrinaal Katti புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி Purrand Thool Poorththu Engum Puzhu Azhukku Moodi மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை Malam Soorum Onpathu Vaayil Kudilai மலங்கப் புலன் ஐந்து வஞ்சனை செய்ய Malangap Pulan Aindhurn Van Janaiyach Seyya விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் Vilangu Manaththal Vimalaa Unakkuk கலந்த அன்பு, ஆகிக் கசிந்து உள் உருகும் Kalantha Anbu Aagik Kasindhu Ullurugum நலம்தான் இல்லாத சிறியேற்கு நல்கி Nalamthann laatha Sirriyearrku Nalgi நிலந்தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி Nilam Thanmeal Vanthu Arulli Neell Kazhalga.IIkaatti