பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 வில்வினையேன் - வலிமை பொருந்திய இருவினைகளையும் செய்த unrair—I who did strong good and evil deeds. elpiq-u-covered toru @@cir–the dark Maya(-deed) which has resulted in this body. oyuth - sb si sosiosar -- good deeds Lurraulb - Gs?soson-bad deeds அருங்கயிறு-strong rope &slʻllq. -fasten Lipth—outer part of the body. Gorré-skin Gurrrr.; 31-to cover srāng; tı) – everywhere L1(up-germs *(upā65-dirt ld goth G&mdoub—fluid that are discharged surräf & - opening; passage Glq-6osv. – body ld guitas — to get confused L1606§r &#35–five senses viz. touch, sight, hearing, taste, smell. ஊறு, ஒளி, ஒசை, சுவை, நாற்றம் என்னும் ஐந்து புலன்கள் eu@5+ ssmawr – deceit goousing-to leave; to break off soud cost-pure Lord (deviod of impurities) so-G&; merit shoulb —good, virtue. & soulair-small one (humble) p5éð5)—bestow (grace) figulh–earth-world IFsir Fypå $6#-big anklets-feet யான் வலிமையான இரு வினைகளையும் செய்து இருக் கிறேன்: என்னை மாயையாகிய இருள் மூடி இருக்கிறது: நல்வினை, தீவினை ஆகிய இரண்டு கயிறுகளால் கட்டப்பட்டு இருக்கிறேன்: இந்த உடம்பு தோல் போர்த்தப்பட்டு இருக்கிறது: புழுக்களும், அழுக்கும் நிறைந்து இருக்கிறது; மலம் வெளிப் படுத்தும் ஒன்பது துளைகளை உடையது; இதனால் உடம்பு கலக்கம் அடைகிறது. இவ்வுடம்பில் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களும் வஞ்சனை செய்கின்றன. இவற்றில் இருந்து நீங்க வேண்டும் என்ற மனம் உடையவனாக இருக்கிறேன்; உன்னிடம் அன்பு உடையலனகி மனம் உருக வேண்டும். இப்படிப்பட்ட நல்ல தன்மை என்னிடம் இல்லை . நான் சிறியவன். எனக்கு அருள் செய்க. இந்த நில உலகத்துக்கு வந்து உன்னுடைய திருவடிகளை எனக்குக் காட்டுக.