பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 I have done strong, good and evil deeds; I have been covered by the dark MAYA (which has resulted in this body); I am being bound by the ropes viz., good and evil deeds; This body is firmly covered with the skin; it is packed full with germs and dirt; it has nine passages discharging them. Hence there is much confusion thrown into perplexity; The five senses (viz., touch, sight, hearing taste and smell) are bent upon deceiving: Hence I have a mind to break off from their clutches' For that purpose I must entertain love on you and my mind should melt. Lo do not posess this virtue; I am a humble (creature); Please bestow grace on me; Please condescend to this world and show me your feet adorned with anklets. நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்குத் Naayil kada iyaaiyk kidanda adiyèrkuth தாயில் சிறந்த தயா ஆன தத்துவனே! Thaayil sirranda dhayaa aana thathuvaně மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே Maasu atra jothi malarnn dha malarch chudarë தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! Dēsanēthēn aar aamudhē sivapuranē பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே! Paasam a am patru ar ru1.hthup paa rikkum aariyane நான் நாயைப் போல் தாழ்ந்து இருந்தவன். அத்தகைய அடி யவன் ஆகிய எனக்குத் தாயைக் காட்டிலும் சிறந்த அன்பைக் காட்டினுய். தத்துவமாக விளங்குபவனே! குற்றமில்லாத சோதியே! மலர்ந்த பூவிலுள்ள ஒளி ஆனவனே! ஒளிமயம் ஆன வனே! இனிய அமிர்தமே! சிவபுரத்தில் இருப்பவனே! பாசம் ஆகிய பற்றுக்களே அறுத்து அருள் செய்யும் தலைவனே!