பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 கிறாய் இழுத்து என்னை ஏற்றுக் கொண்டாய்; என் தந்தையாக இருக்கிறாய்! பெருமானே! கூர்மையான உண்மையான அறிவினால் அடியார்கள் உன்னையறிவார்கள்; ஆனாலும் அவர் களின் கண்ணுக்குப் புலப்படாது இருக்கிறாய்: நுணுக்கமான உணர்வால் அறியப்படுவாய், பிறத்தலும், இறத்தலும் மாய வாழ்க்கையும் இல்லாதவனே! Oh dear (Lord) to the dear (devotees) You are everything and you are not; You are effulgent light; you are dark intense; You are the invisible! You are the beginning, the end and the in between! You are the negation of these! You pulled me and took me into your fold! You are my father! OIn Lord H The devotees do perceive you by their sharp and deep know lege; Yet they cannot see you; You are discernible by deep feeling; Oh virtuous Lord devoid of birth, death and transient life! காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேரொளியே! Kaakkum En Kaavalanea Kaannbu Ariya Pearolliyea ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற Aatru Inba Vellllamea Ath thaa Mikkaay Nindra தோற்றச் சுடர் ஒளியாய், சொல்லாத நுண் உணர்வாய் Thootrach Sudar Olliyaay Sollaatha Nunn Unnarvaay மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்; Maatramaam Vaiyagaththin Vevvearrea Vanthu Arrivaam தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனை யுள் Theatranea Theatrath Thelllvea en Sin thaiyu|| ஊற்று ஆன உண் ஆரமுதே! உடையானே! Uutru Aana Unn Aarramuthea Udaiyaanea