பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 &m #65th-protecting காவலன்-காப்பவன் -protector srrsjwl q →yifiuu - 1 jm-fîáš&; qplq.uurr£5 -that cannot be seen GLQormers – effulgent light @6%rulh-grace =ę bp. Qargirarth-flood; inundation 3.34 m - 5 socosuosur-Oh Lord tâlââmu-above all; eminent தோற்ற - தெரியும் படியான-Clearly visible &Lsfoss-splendourous light Q&m & Gurr 3–that cannot be expressed Josiar p-orifel- deep feeling மாற்றம் - மாறி வருகிற-changeable வையகம் - பூமி-world ology-divine knowledge தேற்றன் - clear சிந்தனை - மனம்-mind not figy—fountain «?¡rř 4AG.p&j-ambrosia 4- Go-uurrestr - POSSESSOr II. என்னைக் காக்கும் காவலனே! கண்ணால் பார்க்க முடியாத பெரிய ஒளியாக இருப்பவனே! ஆற்று வெள்ளம் போல நிறைய இன்பம் தருபவனே! தலைவனே! மேலானவனே! நன்கு தெரியும் படியான பெரிய ஒளியாக இருப்பவனே! சொல்ல முடியாத நுட்ப மான உணர்வினால் அறியப்படுபவனே! மாறி வருகிற தன்மை உடைய உலகத்தில் வெவ்வேறு உருவில் வருபவனே! தெளிவான அறிவு வடிவமான வனே! என் சிந்தனையில் அமிர்தம் போல் ஊறு பவனே! என்னை உடையவனே, Oh Lord Protector! Oh effulgent light that cannot be seen; You bestow grace like the flood of a river; Oh Lord! you are splendorous light; You are the deep feeling inexpressible; In the changeable world you show yourself in varied forms; You are the clear knowledge; In my mlnd you are like a fountain of ambrosia; Oh! Lord Possessor I