பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 செல்வர்; சிவபுரத்தின் உள்ளார்; சிவன்அடிக் கீழ்ப் Selvar sivapuraththin ullllaar Sivanadikkeezhp பல்லோரும் ஏத்தப் பணிந்து. Pallorum eththap pannindhu. திருச்சிற்றம்பலம் சிவனுடைய பெருமை சொல்வதற்கு முடியாது. அப்பெருமை களைச் சொன்னேன். அவன் திருவடியின் மேல் இப்பாடலைப் பாடினேன். பாடிய இப்பாட்டின் பொருளை அறிந்து பாட வேண்டும். அங்ங்னம் பொருள் அறிந்து சொல்பவர் அருட் செல்வம் உடையவர் ஆவர். சிவபுரத்தில் சிவபெருமானின் திருவடிக்கீழ் இருப்பர்! அவர்களை எல்லோரும் ஏத்திப் பணி வார்கள்! Q&mréüavfibG3 swiflumrgär—indescribable Quirósir-meaning உணர்ந்து-know செல்வர்- அருட்செல்வம் உடையவர்-the blessed Gloul Isruh–the abode of Siva He is One who cannot be described but some how I sang on Him. This is the poem sung on His Feet. Those who recite this knowing its meaning, are verily the blessed. They reside at Sivapuram under the Feet of Siva! All bow to them and a dore them. திருச்சிற்றம்பலம் மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழற்கு என் Meydhaann arumbi vidhir vidhirththu un viraiyaar kazlı arku cn கை தான் தலை வைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் Kai dhann thalai vaiththuk kannnneer thadhumbi vcdhumbi ulllla m பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் Poydhaan thavirndhu un naip potri sayasaya potri ennum கை தான் நெகிழ விடேன் உடையாய் என்னேக் கண்டு கொள்ளே. Kaidhaan ncgizha viden udaiyaay en naik kanndukollllé